மக்கள் தொலைக்காட்சியில் சந்திப்பு செய்தி! -வீடியோ



தகவல் தந்த அண்ணன் வடூவூராருக்கு நன்றி!

நன்றி :- மக்கள் தொலைக்காட்சி


22ஆம் தேதி சென்னை வலைபதிவர் சந்திப்பு பற்றிய மற்ற பதிவுகள்:
1. அபி அப்பா
2. இட்லிவடை
3. மா.சிவகுமார்
4. மிதக்கும்வெளி
5. லக்கிலுக்
6. பொன்ஸ்
7. வடுவூர் குமார்
8. பாலபாரதி
9. ஓசை செல்லா

Comments

இந்த படக்காட்சி என் கணிணியில் தெரியவில்லை. என்ன காரணமாக இருக்கும். வெள்ளையாக இருக்கிறது. தயவு செய்து விளக்குங்கள்
வாழ்த்துகள் சென்னைப்பட்டினம் நண்பர்களே. தொடரட்டும் இதுபோன்ற நல்ல முயற்சிகள்.
http://www.youtube.com/watch?v=xwF6oGz2ssU

- சுட்டியில் போய் பாருங்கள். அலுவலகக் கணிணியாக இருந்தால்.. யூடியூப் பார்க்கும் வசதி தடை பட்டிருக்கலாம்.

:(
Anonymous said…
பாலாண்ணா, தயவு செய்து இப்படி தலையுடன் இனி ஒருதரம் வராதிங்க..பயமாயிருக்கு..நான் வேற இங்கு "எங்க பாலாண்ணா குட்லுக்கிங்" என்று பெருமையடிச்சிட்டு இருக்கேனாக்கும்... :P
SurveySan said…
சூப்பர்ங்க. சிறிலின் குரல் கம்பீரமா இருக்கு.

எங்கயோ போயிட்டீங்க(டோம்).

ஆமா, கவிஞர் பாலபாரதின்னு போட்டாங்களே? கவிஞரா நீங்க மெய்யாலுமே? லிங்க் குடுங்களேன் உங்க கவுஜய படிக்கறேன். நன்றி.
// "எங்க பாலாண்ணா குட்லுக்கிங்" //
தூயா, இது உண்மைதானே.. அந்த மொட்டைத் தலையில் நீங்க உங்களைப் பார்த்தால், குட் லுக்காக பளிச்சென்று தெரியும்.. ;)
//ஆமா, கவிஞர் பாலபாரதின்னு போட்டாங்களே? கவிஞரா நீங்க மெய்யாலுமே? லிங்க் குடுங்களேன் உங்க கவுஜய படிக்கறேன். //

மக்கள் தொலைக்காட்சியின் ரிப்போர்ட்டரிடம் கவிஞர் போட சொன்னது நான் தான்.

குயில் தோப்பு வெளியிட்டிருக்கும் அவரின் கவிதைத் தொகுப்புகளை காசு கொடுத்து வாங்கிப் படிக்கவும். ஓசியில் கும்மி அடிக்க நினைக்க வேண்டாம்.
Anonymous said…
//// "எங்க பாலாண்ணா குட்லுக்கிங்" //
தூயா, இது உண்மைதானே.. அந்த மொட்டைத் தலையில் நீங்க உங்களைப் பார்த்தால், குட் லுக்காக பளிச்சென்று தெரியும்.. ;)//

நீங்கள் அனுபவப்பட்டிருப்பிங்க..கேட்டு தானே ஆகணும் பொன்ஸ்..(அதிகம் எழுதினால் பாலாண்ணா திட்டுவார்..அப்புறமா ரகசியமா பேசலாம் பொன்ஸ்)
யப்பா.. யாராச்சும் இந்த வீடியோவ zip பண்ணி, mplayer ல ஓடுறா மாதிரி செஞ்சு கொடுங்கப்பா..

ஆபிஸ்ல யூடியுப் கட்டூ :((((((

சென்ஷி
Pot"tea" kadai said…
பருத்திவீரன் ட்ரீம்ஸ் கணக்கா நீங்களும் டிவில எல்லாம் வந்துட்டீங்க...

ஒரே பொறாமையா இருக்கு :)))))

வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் - மக்கள் தொலைக்காட்சி குழுமத்தினருக்கு

;)
ஒலிஒளி காட்சி நல்லா இருக்கு. வாழ்த்து(க்)கள்.

ஆமா, எல்லோரும் வட்டமா இருக்கறப்ப ஒருத்தர் ( சிகப்புச்சட்டைக்காரர்)
சுத்தி சுத்தி வராறே..'குலகுலயா( கொலை கொலையா) முந்திரிக்கா' விளையாட்டா? :-)))))

Popular posts from this blog

மெட்ராஸ் பாஷை - ஒரு இலக்கண பார்வை

ஏதோ வண்டி ஓடிக்கினுகீது சார்! - ஜெயகாந்தன்

27D