உறவின் அழைப்பு!!!

நாகேஸ்வர ராவ் பூங்கா, மயிலாப்பூர்

ஊரல்ல, உறவாகவே கலந்துவிட்ட சென்னையின் இதயப் பகுதியில் வலைபதிவர் சந்திப்பு...

மயிலையின் நாகேஸ்வர ராவ் பூங்காவில் மாலை 5.45 மணி முதலே உங்கள் அனைவரையும் எதிர்பார்க்கிறோம்..

முன்னறிவிப்புகளும், வார இறுதி நாட்களிலும் வைத்திருக்கலாம் என்னும் நண்பர்களின் வருத்தங்கள் புரிந்தாலும், திடீரென ஏற்பாடாகி விட்டன எல்லாமும்...

வழியும், பிற விவரமும் வேண்டுமெனின், நண்பர்களைத் தொடர்பு கொள்ளலாம் :

பாலபாரதி - 99400 45507
குப்புசாமி - 98409 84328

போன அறிவிப்புப் பதிவில் நேர்ந்துவிட்ட தவறுகள் இந்த முறையும் நேராமல் இருக்க, அனானி பின்னூட்டங்கள் அறவே நிறுத்திவைக்கப் படுகின்றன. அனானி பின்னூட்டங்களினால் மனம் வருந்திய அன்பர்களுக்கும் எங்கள் மன்னிப்புகள்.

Comments

ஏம்பா சென்னை வாசி, பஸ் ரூட் எல்லாம் போடக் கூடாதா.. ஒரு ரூட் மேப்பாவது போட்டிருக்கலாம்.. இப்படி பார்க் படம் போட்டதுக்குப் பதிலா..

Popular posts from this blog

மெட்ராஸ் பாஷை - ஒரு இலக்கண பார்வை

ஏதோ வண்டி ஓடிக்கினுகீது சார்! - ஜெயகாந்தன்

27D