புறநகர் போக்குவரத்து நிலையம் - சில படங்கள்

சமீபத்தில் புறநகர் போக்குவரத்து நிலையம் சென்றிருந்தபோது எடுத்த சில படங்கள்









எல்லாம் சரி.. இந்த அம்பேத்கார் எந்த இடத்தில் இருக்கார்னு சொல்லுங்க பார்ப்போம்:

Comments

We The People said…
பொன்ஸ்,
அந்த ரெண்டாவது படத்தையும், கடைசி படத்தையும் என்ன டெக்னாலஜி யூஸ் பண்ணி எடுத்தீங்கன்னு சொன்னா அடுத்த தபா நாங்க போட்ட புடிக்கும் போது யூஸ்புல்லா இருக்கும் :))
நந்தா said…
இதுக்கு பேசாம அடிச்சிருந்திருக்கலாம்
/* இந்த அம்பேத்கார் எந்த இடத்தில் இருக்கார்னு சொல்லுங்க பார்ப்போம்:*/

தமிழகத்தில். :-))

/* அந்த ரெண்டாவது படத்தையும், கடைசி படத்தையும் என்ன டெக்னாலஜி யூஸ் பண்ணி எடுத்தீங்கன்னு சொன்னா அடுத்த தபா நாங்க போட்ட புடிக்கும் போது யூஸ்புல்லா இருக்கும் :)) */

:-))
ஹூம்...
பொன்ஸ் அக்கா தன் சார்பாக ரெண்டு யானை சிலையைக் கொடுத்தாரு, அந்தப் புல்வெளியில்...அதுவும் சென்னைக்குத் தன் பங்களிப்பாக என்று சேதி கேட்டு ஒடியாந்தேன்...
பாத்தா ஒரு பூனை கூட புல்வெளியில் இல்லையே! :-(
//சமீபத்தில் புறநகர் போக்குவரத்து நிலையம் சென்றிருந்தபோது எடுத்த சில படங்கள் //



நீங்களூமா :-SS :-ss
ஓசை செல்லா என் கையில் மாட்டாமையா போய்விடுவீங்க????:))

வாங்க அப்ப வச்சுக்கிறேன்
இரண்டாவது மற்றும் கடைசிப் படங்களைப் புகைப்படக் கலைப் போட்டிக்காகப் பரிந்துரைக்கின்றேன்;)
ஜெய். நந்தா,
இரண்டாவது படம் கொட்டும் மழையிலும், கடைசி படம் காவல்காரர்கள் யாராச்சும் வந்து போக்குவரத்து இடையூறு கேஸில் புக் பண்ணிவிடுவார்களோ என்ற பயத்திலும் பிடிச்சதால.. அப்படி வந்திடுச்சு..

வெற்றி, கானா பிரபா,
யூ டூ?! :((

Krs,
நான் நல்லதா ரெண்டு யானை முட்டை கொடுத்தேன்.. அதை தான் இப்படி ஒடைச்சு போட்டாங்க :(

வரவனை,
ஹி ஹி.. நாங்க மட்டும் என்ன விதிவிலக்கா?

குசும்பன்,
செல்லா என்னய்யா பண்ணாரு? இது சொந்த ஆர்வத்தில் எடுத்தது.. இன்னும் நிறைய இருக்கு.. ஒவ்வொண்ணா வரும் ;)
அம்மா பொன்ஸ்,
புகை(ந்த) படங்கள் அருமை!

அந்த அம்பேத்கார் சிலை cmbt எதிரில் ஆட்டோக்கள் நிற்கும் இடத்தில் சாலை ஓரம் இருக்கிறது என நினைக்கிறேன்.
Mani said…
Namma Tamil la epadingo type panradhu?
We The People said…
mani,

இங்கே சொடுக்கி
விவரங்களை பார்க்கவும், உதவி வேண்டுமெனில் அங்கேயே கமெண்ட் எழுதவும்.
Anonymous said…
\\இதுக்கு பேசாம அடிச்சிருந்திருக்கலாம்\\
\\அந்த ரெண்டாவது படத்தையும், கடைசி படத்தையும் என்ன டெக்னாலஜி யூஸ் பண்ணி எடுத்தீங்கன்னு சொன்னா அடுத்த தபா நாங்க போட்ட புடிக்கும் போது யூஸ்புல்லா இருக்கும்\\

repeatte
Anonymous said…
சென்னைப் புறநகர்ப் பேருந்து நிலையம் சென்னையின் ஒரு முக்கியமான பகுதி. ஒரிரு மாதங்களுக்கு முன், பெங்களுரில் உள்ளது போல, சில மணி நேரம் தங்கும் அறைகளும் இப்போது குறைந்த கட்டணத்தில் திறக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு அதிகாரிகளும் எந்நேரமும் சுற்றி சுற்றி வருவதால், முதன்முதலாக சென்னை வரும் பயணிகள், சற்றே ஆசுவாசப்படுத்திக் கொள்ளலாம்.

தீபக் வாசுதேவன்

Popular posts from this blog

மெட்ராஸ் பாஷை - ஒரு இலக்கண பார்வை

ஏதோ வண்டி ஓடிக்கினுகீது சார்! - ஜெயகாந்தன்

27D