கோவை சந்திப்பு - 1

கோவை வலைப்பதிவர் பட்டறை ஆரம்பித்து விட்டது. அறிமுகங்கள் முடிந்து கூட்டம் களை கட்டுகிறது.

--மா சிவகுமார்
மே 20, 2007 - 10.40 am

வந்திருப்பவர்கள (இது வரை)

1. பாலபாரதி
2. மா சிவகுமார்
3. வினையூக்கி
4. மோகன் தாஸ்
5. சென்ஷி
6. பாமரன்
7. முகுந்தராஜ்
8. உண்மைத் தமிழன்
9. எஸ் பி வி சுப்பையா
10. கோவை ரவி
11. பி வின்சென்டு
12. தாமோதரன் சந்துரு
13. சேகுவேரா
14. ஜெயகுமார்
15. லிவிங் ஸ்மைல் வித்யா
16. ராஜா வனஜ
17. பாரதி ராஜா

Comments

Vicky said…
வர இயலாமல் போய்விட்டது. நிகழ்வுகளின் விவரங்களை தெரிந்து கொள்ள ஆசை. தொடர்ந்து பதிவு செய்யுங்கள்.

வாழ்த்துக்கள்
சந்திப்பு சிறப்பாய் அமைய வாழ்த்துக்கள் அனைவருக்கும் ;)
சந்திப்பு சிறப்பாய் அமைய வாழ்த்துக்கள்.
அனைத்து வலைப்பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள் ;)))

\\5. சென்ஷி\\

அடபாவி...ஒரு வார்த்தை கூட சொல்லவேல்ல
முகாம் சிறப்பாக அமைய
வாழ்த்துகள்!
magisivappa said…
Great job. Wish you many more such meetings which may lead to noble deeds.

Wish I were with you.

Popular posts from this blog

மெட்ராஸ் பாஷை - ஒரு இலக்கண பார்வை

ஏதோ வண்டி ஓடிக்கினுகீது சார்! - ஜெயகாந்தன்

27D