சென்னை மழை சில படங்கள்


























------------
படங்கள் நன்றி: தினமலர்.
[குறிப்பு: ஃபுட் நோட் சென்னைவாசியின் கருத்துக்கள் அல்ல]

Comments

நேற்று இளங்கோ நகர் மற்றும் வடபழநி பக்கமும் இந்த பிரச்சனை தான். போலீஸ் வந்து ரோடை இரண்டாக பிளந்துவிட்டு தண்ணீர் போகும் மாதிரி செய்துவிட்டு மூடாமல் போனதால் விருகம்பாக்கம் மார்கெட்டில் இருந்து கோயம்பேடு போகும் வழி துண்டானது.
சிட்லபாக்கம் ரோடு எது வீடு எது தெரியாமல் விழித்தோம்.
ஒரே ஆறுதலான விஷயம்.
MIT பாலம் மட்டும் வெளியில் தெரிந்தது.
BadNewsIndia said…
ஏற்கனவே சிக்குன் குனியா தொல்ல தாங்க முடியல.
இன்னும் இந்த தண்ணீல என்னன்ன பிரச்சன வரப்போவுதோ.
முதல் போட்டோவுல இருக்கிறது எங்க ஊராக்கும்.....

Popular posts from this blog

மெட்ராஸ் பாஷை - ஒரு இலக்கண பார்வை

ஏதோ வண்டி ஓடிக்கினுகீது சார்! - ஜெயகாந்தன்

எழுத்தறிய நூலகங்கள்