ஓல்டு சென்னபட்டிணம்...

இன்று வரை திருக்குறள் எத்தனை முறை பதிப்பிக்கப் பட்டிருக்கிறது என்ற கணக்கு அனேகமாக இருக்காது. ஆனால் நல்ல விசயத்திற்கு மக்களின் ஆதரவு என்றும் உண்டு. அது போல இந்த படங்களை பலரும் பார்த்திருந்தாலும்.. மீண்டும் ஒரு முறை பதிவு செய்வதில் மகிழ்கிறேன்.










***********
படம் தேடும் சிரமத்தை குறைத்த நண்பர் சீனு வுக்கு நன்றி!

Comments

அப்படியே தற்பொழுது இருக்கும் சென்னையையும் போடுங்க. பார்த்து 7, 8 மாசம் ஆச்சு :(

அது சரி அது என்ன சென்னபட்டனம். ஏதும் காரணம் உண்டா?
Anu said…
wow nice pics
really missing hometown :(
சீனு,

படங்கள் அருமை. நன்றி.

நாகை சிவா,

சென்னப்ப நாயக்கரோட(ஆண்ட ???) ஊர் என்றதாலெ சென்ன சேந்துக்கிச்சு.
கடற்கரையை ஒட்டின நகர் பட்டினம் என்றதாலெ ரெண்டும் சேர்ந்து
சென்னப்பட்டினம் ஆனதுன்னு முந்தி எப்பவோ எங்கியோ படிச்சதாக ஞாபகம்
தகவலுக்கு நன்றி துளசியக்கா :)
சென்னையை பற்றிய ஒரு வலைப்பதிவு.

நல்ல ஒரு பதிவு. ஆரம்பமே கலக்கலாக போகிறது. இன்னும் பல பல செய்திகள் பலரிடம் இருக்கும். அவர்கள் அனைவரும் இங்கு வந்து தங்களின் அனுபவங்களை எழுதலாமே.

முத்தமிழ் குழுமத்திற்கும் இந்த தகவல்களை சுட்டியுடன் அனுப்பியிருக்கிறேன்.

muththamiz@googlegroups.com

Popular posts from this blog

மெட்ராஸ் பாஷை - ஒரு இலக்கண பார்வை

ஏதோ வண்டி ஓடிக்கினுகீது சார்! - ஜெயகாந்தன்

எழுத்தறிய நூலகங்கள்