சென்னை வலைப்பதிவர் சந்திப்பு..

என்றைக்கு: ஞாயிறு 26-ஆகஸ்ட்-2007
எப்போ: மாலை 5 முதல் 7 வரை
எங்கே: வுட்லேண்ட்ஸ் டிரைவ் இன்னின்
விழாக்களுக்கான ஹால்(Conference Hall), கதீட்ரல் ரோடு
நிகழ்ச்சி நிரல்:
* பதிவர் பட்டறையின் அடுத்த நகர்வு குறித்து விவாதித்தல் - மா.சிவகுமார்
* டி.எம்.ஐ நிறுவனத்தின் பணிகள் குறித்த அறிமுகம் - டி.எம்.ஐ சார்பாக நண்பர்கள் சொர்ணம் சங்கரபாண்டி மற்றும் சுந்தரவடிவேல்
* மேலும், இணையத்தமிழ் வளர்ச்சியில் முக்கியமான பங்குக்கு சொந்தக்காரரான நண்பர் சுரதா யாழ்வாணனும் இந்த சந்திப்பில் கலந்து கொள்கிறார்.

தொடர்புக்கு: மா.சிவகுமார்(98840 70556)- பாலபாரதி (99402 03132)


மிக குறைந்த இடைவெளியில் அறிவிக்க நேர்ந்துவிட்டது.. நண்பர்களின் வருகையும் இடமும் உறுதி செய்ய நாளாகி விட்டது..

அல்லாரும் மறக்காம வந்துருங்கபா..

மேப் :

Comments

நந்தா said…
இருங்க என் அப்பாயிண்ட்மெண்ட்ஸை பார்த்துட்டு சொல்றேன்.
Anonymous said…
புதிய பதிவர்கள் வரலாமா?
வாங்க வாங்க..எல்லாரும் வரலாம்... :)
'மெனு' சொல்லமாட்டீங்களா?
Anonymous said…
சந்திப்புக்கு வந்திருந்தேன்.இரண்டு மணி நேரம் ஓடிப்போய் விட்டது.பதிவுகள் பற்றிக்கற்றுக்கொடுக்கும் சந்திப்பு'பட்டறை' எனப்பட்டது.இந்த சந்திப்பில் அடுத்த திட்டங்கள்,உத்திகள் ,செயல் படுத்தும் முறைகள் பற்றிப்பேசப்பட்டதால் இதை"பதிவர் பாசறை" என்று அழைத்தாலென்ன?"ஆண்டுக்கு ஒரு பட்டறை,திங்களுக்கு ஒரு பாசறை"-எப்படி?
சீனு said…
இந்த தபா கண்டிப்பா வந்துற்றோம் தல...

Popular posts from this blog

மெட்ராஸ் பாஷை - ஒரு இலக்கண பார்வை

ஏதோ வண்டி ஓடிக்கினுகீது சார்! - ஜெயகாந்தன்

27D