tag:blogger.com,1999:blog-33223651.post8506751390397763657..comments2023-10-08T20:58:52.660+05:30Comments on சென்னபட்டினம்: மக்கள் தொலைக்காட்சியில் சந்திப்பு செய்தி! -வீடியோசென்னைவாசிhttp://www.blogger.com/profile/00335473586978771402noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-33223651.post-8462844818727495732007-04-24T13:38:00.000+05:302007-04-24T13:38:00.000+05:30ஒலிஒளி காட்சி நல்லா இருக்கு. வாழ்த்து(க்)கள்.ஆமா, ...ஒலிஒளி காட்சி நல்லா இருக்கு. வாழ்த்து(க்)கள்.

ஆமா, எல்லோரும் வட்டமா இருக்கறப்ப ஒருத்தர் ( சிகப்புச்சட்டைக்காரர்)
சுத்தி சுத்தி வராறே..'குலகுலயா( கொலை கொலையா) முந்திரிக்கா' விளையாட்டா? :-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33223651.post-78383897747188327292007-04-24T13:33:00.000+05:302007-04-24T13:33:00.000+05:30பருத்திவீரன் ட்ரீம்ஸ் கணக்கா நீங்களும் டிவில எல்லா...பருத்திவீரன் ட்ரீம்ஸ் கணக்கா நீங்களும் டிவில எல்லாம் வந்துட்டீங்க...

ஒரே பொறாமையா இருக்கு :)))))

வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் - மக்கள் தொலைக்காட்சி குழுமத்தினருக்கு

;)Pot"tea" kadaihttps://www.blogger.com/profile/14592613457991682841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33223651.post-57086003487520695322007-04-24T13:28:00.000+05:302007-04-24T13:28:00.000+05:30யப்பா.. யாராச்சும் இந்த வீடியோவ zip பண்ணி, mplaye...யப்பா.. யாராச்சும் இந்த வீடியோவ zip பண்ணி, mplayer ல ஓடுறா மாதிரி செஞ்சு கொடுங்கப்பா..

ஆபிஸ்ல யூடியுப் கட்டூ :((((((

சென்ஷிசென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33223651.post-61638618222975800932007-04-24T12:27:00.000+05:302007-04-24T12:27:00.000+05:30//// "எங்க பாலாண்ணா குட்லுக்கிங்" //தூயா, இது உண்ம...//// "எங்க பாலாண்ணா குட்லுக்கிங்" //
தூயா, இது உண்மைதானே.. அந்த மொட்டைத் தலையில் நீங்க உங்களைப் பார்த்தால், குட் லுக்காக பளிச்சென்று தெரியும்.. ;)//

நீங்கள் அனுபவப்பட்டிருப்பிங்க..கேட்டு தானே ஆகணும் பொன்ஸ்..(அதிகம் எழுதினால் பாலாண்ணா திட்டுவார்..அப்புறமா ரகசியமா பேசலாம் பொன்ஸ்)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-33223651.post-33736565776313664092007-04-24T12:12:00.000+05:302007-04-24T12:12:00.000+05:30//ஆமா, கவிஞர் பாலபாரதின்னு போட்டாங்களே? கவிஞரா நீங...//ஆமா, கவிஞர் பாலபாரதின்னு போட்டாங்களே? கவிஞரா நீங்க மெய்யாலுமே? லிங்க் குடுங்களேன் உங்க கவுஜய படிக்கறேன். //

மக்கள் தொலைக்காட்சியின் ரிப்போர்ட்டரிடம் கவிஞர் போட சொன்னது நான் தான்.

குயில் தோப்பு வெளியிட்டிருக்கும் அவரின் கவிதைத் தொகுப்புகளை காசு கொடுத்து வாங்கிப் படிக்கவும். ஓசியில் கும்மி அடிக்க நினைக்க வேண்டாம்.லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33223651.post-59078515770971772102007-04-24T11:58:00.000+05:302007-04-24T11:58:00.000+05:30// "எங்க பாலாண்ணா குட்லுக்கிங்" // தூயா, இது உண்...// "எங்க பாலாண்ணா குட்லுக்கிங்" //
தூயா, இது உண்மைதானே.. அந்த மொட்டைத் தலையில் நீங்க உங்களைப் பார்த்தால், குட் லுக்காக பளிச்சென்று தெரியும்.. ;)பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33223651.post-37171935443371387892007-04-24T11:49:00.000+05:302007-04-24T11:49:00.000+05:30சூப்பர்ங்க. சிறிலின் குரல் கம்பீரமா இருக்கு.எங்கயோ...சூப்பர்ங்க. சிறிலின் குரல் கம்பீரமா இருக்கு.

எங்கயோ போயிட்டீங்க(டோம்).

ஆமா, கவிஞர் பாலபாரதின்னு போட்டாங்களே? கவிஞரா நீங்க மெய்யாலுமே? லிங்க் குடுங்களேன் உங்க கவுஜய படிக்கறேன். நன்றி.SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33223651.post-34705668460437080572007-04-24T11:48:00.000+05:302007-04-24T11:48:00.000+05:30பாலாண்ணா, தயவு செய்து இப்படி தலையுடன் இனி ஒருதரம் ...பாலாண்ணா, தயவு செய்து இப்படி தலையுடன் இனி ஒருதரம் வராதிங்க..பயமாயிருக்கு..நான் வேற இங்கு "எங்க பாலாண்ணா குட்லுக்கிங்" என்று பெருமையடிச்சிட்டு இருக்கேனாக்கும்... :PAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-33223651.post-65387938420858585582007-04-24T11:34:00.000+05:302007-04-24T11:34:00.000+05:30http://www.youtube.com/watch?v=xwF6oGz2ssU- சுட்டி...http://www.youtube.com/watch?v=xwF6oGz2ssU

- சுட்டியில் போய் பாருங்கள். அலுவலகக் கணிணியாக இருந்தால்.. யூடியூப் பார்க்கும் வசதி தடை பட்டிருக்கலாம்.

:(- யெஸ்.பாலபாரதிhttps://www.blogger.com/profile/10322862127314487475noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33223651.post-41018993253537527212007-04-24T11:32:00.000+05:302007-04-24T11:32:00.000+05:30வாழ்த்துகள் சென்னைப்பட்டினம் நண்பர்களே. தொடரட்டும்...வாழ்த்துகள் சென்னைப்பட்டினம் நண்பர்களே. தொடரட்டும் இதுபோன்ற நல்ல முயற்சிகள்.முத்துகுமரன்https://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33223651.post-81693200621632125092007-04-24T11:23:00.000+05:302007-04-24T11:23:00.000+05:30இந்த படக்காட்சி என் கணிணியில் தெரியவில்லை. என்ன கா...இந்த படக்காட்சி என் கணிணியில் தெரியவில்லை. என்ன காரணமாக இருக்கும். வெள்ளையாக இருக்கிறது. தயவு செய்து விளக்குங்கள்அழகிய ராவணன்https://www.blogger.com/profile/07277299428703785188noreply@blogger.com