tag:blogger.com,1999:blog-33223651.post139345350689436125..comments2023-10-08T20:58:52.660+05:30Comments on சென்னபட்டினம்: புறநகர் போக்குவரத்து நிலையம் - சில படங்கள்சென்னைவாசிhttp://www.blogger.com/profile/00335473586978771402noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-33223651.post-19599690253977079712008-04-07T14:34:00.000+05:302008-04-07T14:34:00.000+05:30சென்னைப் புறநகர்ப் பேருந்து நிலையம் சென்னையின் ஒரு...சென்னைப் புறநகர்ப் பேருந்து நிலையம் சென்னையின் ஒரு முக்கியமான பகுதி. ஒரிரு மாதங்களுக்கு முன், பெங்களுரில் உள்ளது போல, சில மணி நேரம் தங்கும் அறைகளும் இப்போது குறைந்த கட்டணத்தில் திறக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு அதிகாரிகளும் எந்நேரமும் சுற்றி சுற்றி வருவதால், முதன்முதலாக சென்னை வரும் பயணிகள், சற்றே ஆசுவாசப்படுத்திக் கொள்ளலாம்.

தீபக் வாசுதேவன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-33223651.post-73232043509736947972007-09-27T22:17:00.000+05:302007-09-27T22:17:00.000+05:30\\இதுக்கு பேசாம அடிச்சிருந்திருக்கலாம்\\\\அந்த ரெண...\\இதுக்கு பேசாம அடிச்சிருந்திருக்கலாம்\\
\\அந்த ரெண்டாவது படத்தையும், கடைசி படத்தையும் என்ன டெக்னாலஜி யூஸ் பண்ணி எடுத்தீங்கன்னு சொன்னா அடுத்த தபா நாங்க போட்ட புடிக்கும் போது யூஸ்புல்லா இருக்கும்\\

repeatteAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-33223651.post-32341155415125889092007-09-27T21:05:00.000+05:302007-09-27T21:05:00.000+05:30mani,இங்கே சொடுக்கி விவரங்களை பார்க்கவும், உதவி வே...mani,

இங்கே சொடுக்கி விவரங்களை பார்க்கவும், உதவி வேண்டுமெனில் அங்கேயே கமெண்ட் எழுதவும்.We The Peoplehttps://www.blogger.com/profile/14379242285622940128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33223651.post-70738350705117393692007-09-27T15:21:00.000+05:302007-09-27T15:21:00.000+05:30Namma Tamil la epadingo type panradhu?Namma Tamil la epadingo type panradhu?Manihttps://www.blogger.com/profile/02799294642371060617noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33223651.post-2668685429343010822007-08-23T13:39:00.000+05:302007-08-23T13:39:00.000+05:30அம்மா பொன்ஸ்,புகை(ந்த) படங்கள் அருமை!அந்த அம்பேத்க...அம்மா பொன்ஸ்,
புகை(ந்த) படங்கள் அருமை!

அந்த அம்பேத்கார் சிலை cmbt எதிரில் ஆட்டோக்கள் நிற்கும் இடத்தில் சாலை ஓரம் இருக்கிறது என நினைக்கிறேன்.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33223651.post-81980264584785058352007-08-21T18:39:00.000+05:302007-08-21T18:39:00.000+05:30ஜெய். நந்தா, இரண்டாவது படம் கொட்டும் மழையிலும்,...ஜெய். நந்தா,
இரண்டாவது படம் கொட்டும் மழையிலும், கடைசி படம் காவல்காரர்கள் யாராச்சும் வந்து போக்குவரத்து இடையூறு கேஸில் புக் பண்ணிவிடுவார்களோ என்ற பயத்திலும் பிடிச்சதால.. அப்படி வந்திடுச்சு..

வெற்றி, கானா பிரபா,
யூ டூ?! :((

Krs,
நான் நல்லதா ரெண்டு யானை முட்டை கொடுத்தேன்.. அதை தான் இப்படி ஒடைச்சு போட்டாங்க :(

வரவனை,
ஹி ஹி.. நாங்க மட்டும் என்ன விதிவிலக்கா?

குசும்பன்,
செல்லா என்னய்யா பண்ணாரு? இது சொந்த ஆர்வத்தில் எடுத்தது.. இன்னும் நிறைய இருக்கு.. ஒவ்வொண்ணா வரும் ;)பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33223651.post-34939817921820308202007-08-21T17:01:00.000+05:302007-08-21T17:01:00.000+05:30இரண்டாவது மற்றும் கடைசிப் படங்களைப் புகைப்படக் கலை...இரண்டாவது மற்றும் கடைசிப் படங்களைப் புகைப்படக் கலைப் போட்டிக்காகப் பரிந்துரைக்கின்றேன்;)கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33223651.post-2908019445640524822007-08-21T15:31:00.000+05:302007-08-21T15:31:00.000+05:30ஓசை செல்லா என் கையில் மாட்டாமையா போய்விடுவீங்க????...ஓசை செல்லா என் கையில் மாட்டாமையா போய்விடுவீங்க????:))

வாங்க அப்ப வச்சுக்கிறேன்குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33223651.post-29251626164341741582007-08-21T13:20:00.000+05:302007-08-21T13:20:00.000+05:30//சமீபத்தில் புறநகர் போக்குவரத்து நிலையம் சென்றிரு...//சமீபத்தில் புறநகர் போக்குவரத்து நிலையம் சென்றிருந்தபோது எடுத்த சில படங்கள் //

நீங்களூமா :-SS :-ssவரவனையான்https://www.blogger.com/profile/18373577758026393085noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33223651.post-46425918989298614102007-08-21T10:59:00.000+05:302007-08-21T10:59:00.000+05:30ஹூம்...பொன்ஸ் அக்கா தன் சார்பாக ரெண்டு யானை சிலையை...ஹூம்...
பொன்ஸ் அக்கா தன் சார்பாக ரெண்டு யானை சிலையைக் கொடுத்தாரு, அந்தப் புல்வெளியில்...அதுவும் சென்னைக்குத் தன் பங்களிப்பாக என்று சேதி கேட்டு ஒடியாந்தேன்...
பாத்தா ஒரு பூனை கூட புல்வெளியில் இல்லையே! :-(Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33223651.post-3997568618308715882007-08-20T21:42:00.000+05:302007-08-20T21:42:00.000+05:30/* இந்த அம்பேத்கார் எந்த இடத்தில் இருக்கார்னு சொல்.../* இந்த அம்பேத்கார் எந்த இடத்தில் இருக்கார்னு சொல்லுங்க பார்ப்போம்:*/

தமிழகத்தில். :-))

/* அந்த ரெண்டாவது படத்தையும், கடைசி படத்தையும் என்ன டெக்னாலஜி யூஸ் பண்ணி எடுத்தீங்கன்னு சொன்னா அடுத்த தபா நாங்க போட்ட புடிக்கும் போது யூஸ்புல்லா இருக்கும் :)) */

:-))வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33223651.post-88866345503288225292007-08-20T20:03:00.000+05:302007-08-20T20:03:00.000+05:30இதுக்கு பேசாம அடிச்சிருந்திருக்கலாம்இதுக்கு பேசாம அடிச்சிருந்திருக்கலாம்நந்தாhttps://www.blogger.com/profile/15238523651053477925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33223651.post-39132659865803611472007-08-20T18:31:00.000+05:302007-08-20T18:31:00.000+05:30பொன்ஸ்,அந்த ரெண்டாவது படத்தையும், கடைசி படத்தையும்...பொன்ஸ்,
அந்த ரெண்டாவது படத்தையும், கடைசி படத்தையும் என்ன டெக்னாலஜி யூஸ் பண்ணி எடுத்தீங்கன்னு சொன்னா அடுத்த தபா நாங்க போட்ட புடிக்கும் போது யூஸ்புல்லா இருக்கும் :))We The Peoplehttps://www.blogger.com/profile/14379242285622940128noreply@blogger.com